காபட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்.

0
130

(பிறவ்ஸ்)

IMG_4896வட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சி­யினால், நகர திட்­­ட­மிடல் மற்­றும் நீர் வழங்கல் அமைச்சின் 113.8 மில்லியன் ரூபா நிதி­யொ­துக்­கீட்டில் குருநாகல் மாவட்டத்தில் காபட் வீதி­யாக செப்­ப­னி­டு­வ­தற்­கா­க, மடிகே மிதி­யால வீதிக்கு ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்­டிய பின்னர், ஞாயிற்­றுக்­கி­ழ­மை (23) இரவு, அல்­ப­லாஹ் முஸ்லிம் ஆரம்ப பாட­சாலை வளா­கத்­தில் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம் நடை­பெற்­ற­து.

இக்கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், கௌரவ அதி­தி­க­ளாக விளை­யாட்­டு­த்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­­சே­கர, வடமேல் மாகாண முத­ல­மைச்­சர் தர்­­ம­சிறி தசா­நா­யக்க, பாராளுமன்ற உறுப்­பினர் துசார இந்­துனில், வட மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்­­ஷா, பிர­தே­சபை உறுப்­பினர் பைசர், கட்­சி முக்­கி­யஸ்­­தர்கள் மற்றும் பொது­மக்­கள் என பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.(F)IMG_4767 IMG_4776 IMG_4791 IMG_4805 IMG_4812 IMG_4831 IMG_4856

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here