மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் மாணவர் சந்தை

0
251

தகவல்-எம்.எம்.நவாஸ் ஆசிரியர்

மட் மீராவோடை அமீர் அலி வித்தியாலய முதலாமாண்டு மாணவர்களின் மாதிரிச்சந்தை கடந்த 23.07.2017ம் திகதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இம்மாதிரிச்சந்தை மூலம் விற்பனையாளர், நுகர்வோருக்கிடையிலான உறவு எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கிடையே விழிப்பூட்டும் வகையில் தமிழ் மொழிப்பாடத்தில் தொடர்பாடல் பாடத்திட்டத்திற்கமைவாக மாணவர்களால் கொண்டு வரப்பட்ட பழம், மரக்கறி வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இம்மாதிரிச்சந்தையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் பங்கு பற்றி மாணவர்களினால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழம், மரக்கறி வகைகளைக் கொள்வனவு செய்தனர். WhatsApp Image 2017-07-24 at 10.41.32 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.34 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.37 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.38 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.39 AM(1) WhatsApp Image 2017-07-24 at 10.41.39 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.40 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.41 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.42 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.43 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.44 AM WhatsApp Image 2017-07-24 at 10.41.45 AM(1) WhatsApp Image 2017-07-24 at 10.41.45 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here