ஏறாவூர் கால்நடை வியாபாரி நஜிமுதீன் வபாத்

0
260

ஏறாவூர் முஹம்மது அஸ்மி
ஏறாவூர் றஹுமானியா வித்தியாலய வீதியில் வசித்து வந்த கால்நடை வியாபாரி நஜிமுதீன் இன்று தனது 39ஆவது வயதில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நல்லடக்கம் இன்று காலை 10 மணிக்கு வாளியப்பா தைக்கா மையவாடியில் நடைபெற்றது. அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்தருளி மேலான சுவனத்தை வழங்கிட கிருபை செய்வானாக.

சில நாட்களுக்கு முன் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்ற தலைப்பில் இவருக்காக இரத்தம் கோரி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய உதவ முன்வந்த அத்தனை நல்லுள்ளங்களின் எண்ணங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.

“ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்”20431766_1939140122766460_8282274022786513773_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here