உலகின் சக்தி வாய்ந்த நிறுவனங்களாக துருக்கியின் மூன்று நிறுவனங்கள்

0
285

சர்வதேச செய்திகளுக்காக அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )

Aselsan, TAI, Roketsan ஆகிய துருக்கிய பாதுகாப்புத்துறையுடன் தொடர்புபட்ட மூன்று நிறுவனங்களும் உலகிலேயே நூறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் ஆயுத உற்பத்தியில் ஒரு முஸ்லிம் நாடாக துருக்கி விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. 20471922_690145861193199_967556768_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here