பாணந்துறை-எழுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி

0
145

நஷீஹா ஹசன்

பாணந்துறை-எழுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியர்களான பாத்திமா ரிஸ்னா, பாத்திமா சகீனா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில,  எழுவில அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி. பாரிஜா நயீம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். 1 2 3 4 IMG_1297

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here