வாழைச்சேனை அல் இக்பால் பாலர் பாடசாலையில் டெங்கொழிப்பு சிரமதானம்

0
225

(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாடாளாவிய ரீதியில் பாடசாலைகள், அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் வாழைச்சேனை அல் இக்பால் பாலர் பாடசாலையிலும் நேற்று 01.08.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் ஏ.எல்.எம். லியாப்தீன் ஜேபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பாடசைலை மாணவர்களின் பெற்றோரின் பங்களிப்புகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில், கட்டட ஒப்பந்தக்காரர் அல்ஹாஜ் யூ.எல்.எம். சுகைப் மற்றும் ஆசிரியைகளும் கலந்து கொண்டு பாடசாலையையும் அதன் சுற்றுப்புற சூழலையும் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தற்கது.WhatsApp Image 2017-08-01 at 2.51.26 PM(1) WhatsApp Image 2017-08-01 at 2.51.26 PM WhatsApp Image 2017-08-01 at 2.53.11 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here