இதுவரை ஹஜ்ஜுக்காக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் சவூதி அரேபியா வருகை

0
236

இக்பால் அலி

உலக நாடுகளிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்காக நேற்று வரை  சுமார் 276942 பேர் வரை வருகை தந்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை இந்த வருகையை கடந்த வருடத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஹாஜிகள் மேலதிகமாக வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், ஹஜ்ஜை திருப்திகரமான முறையில் நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் வசதி வாய்ப்புக்களும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here