ஸஹாபாக்கள் நேசிப்போர் ஒன்றியத்தின் போதைப்பொருள் விழிப்புணா்வு மாநாடு

0
92

ஊடகப்பிரிவு
ஸஹாபாக்களை நேசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணா்வுப் பிரசார நிகழ்ச்சி நாளை 11.08.2017ம் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் மாலை 6.00  மணி வரை பெண்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வு பிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் குா்ஆன் மத்ரஸாவிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆண்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வு பிறைந்துரைச்சேனை முகைதீன் தைக்காப் பள்ளிவாயலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் கலந்து பயன்பெறுவீா்ddefr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here