சாய்ந்தமருது லொறி மட்டக்களப்பில் விபத்து: நடத்துனர் காயம்

0
171

மீராவோடை யாஸீன்

நேற்றிரவு 09.08.2017ம் திகதி கொழும்பிலிருந்து சாய்ந்தமருது நோக்கிச்சென்ற லொறி மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதான வீதிக்கருகில் வடிகானுக்காகத் தோண்டப்பட்டிருக்கும் கானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது, லொறியின் நடத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, லொரியும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.IMG-20170810-WA0064

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here