இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 36 க்கும் மேற்பட்டோர் பலி 100 க்கும் மேற்பட்டோர் காயம்:

Spread the love

alexandria-train-crashவடக்கு எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 36 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த ரயில் விபத்தில் 100 க்கும் அதிகமானோர் காமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு ரயில் கெய்ரோவில் இருந்தும் மற்றைய ரயில் போர்ட்டிலிருந்தும் பயணித்த நிலையில், வடக்கு எகிப்தின் கரையோர நகரான அலெக்ஸான்ரியாவில் வைத்து குறித்த இரு ரயில்களும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.(F)Egyptians search for survivors at the site of a crash where two trains collided near the Khorshid station in Egypt's coastal city of Alexandria Egyptians look at the crash of two trains that collided near the Khorshid station in Egypt's coastal city of Alexandria nintchdbpict000345090309

VK

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*