ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜூம்ஆத்தொழுகை ஆரம்பம்

0
215

கல்குடா செய்தியாளர்
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான அல்- மஜ்மா கிராமத்தின் அல் -மஜ்மா பள்ளிவாயலின் முதலாவது ஜூம்ஆத்தொழுகை நேற்று (11.08.2017) இடம்பெற்றது.
ஜூம்ஆப் பிரசங்கத்தினையும் தொழுகையினையும் மௌலவி ரீ.எம்.அப்துல் மஜீட் (ஸர்கி) நடாத்தி வைத்ததுடன், நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஜூம்ஆத் தொழுகையில் கலந்து கொண்டதுடன், அவர்களுக்கு பகல் போசனமும் வழங்கப்பட்டது.

அல்-மஜ்மா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் மீள்குடியேறி முன்னூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.1 2 3 5 7 9 10 11 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here