ஏறாவூர் ஹிதாயத் நகர் மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு கிழக்கு முதல்வரால் தீர்வு

0
255

வாழைச்சேனை எம்.எச்.எம்.இம்ரான்

ஏறாவூர் ஹிதாயத் நகர் மக்களின் தேவைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டறிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்டு வந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் (12) இன்று ஜம்மியத்துல் ஹஸனாத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து சிறப்பித்தார்.

 IMG-20170812-WA0116 IMG-20170812-WA0115
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here