கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தினால் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோரை கௌரவிக்கும் நிகழ்வு

Spread the love

DSC06220அலுவலக செய்தியாளா்

சென்ற 29.01.2015 (வியாழக்கிழமை) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் சவுதி அரேபியாவின் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான ஆலிம்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், அதிதிகளாக கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுத்தலைவா் ஏ.எல். பீா்முஹம்மட் காஸிமி, கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளா் எஸ்.எச்.எம். அறபாத் மற்றும் உலமாக்கள் ஒன்றியத்தலைவா், உறுப்பினர்கள் எனப்பலா் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் மதீனா பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய எம்.ஐ. அன்வா் ஸலபி, ஈ.எம். அஸ்லிம் நூரானி ஆகியோர் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

DSC06212 DSC06208 DSC06204 DSC06221 DSC06220 DSC06219 DSC06214

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*