காவத்தமுனை அல்-அமீனில் பரீட்சைப் பெறுபேற்றறிக்கை வழங்கும் நிகழ்வு

0
231

எம்.நளீம் ஆசிரியர் (ஸலாமி)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயதிற்குட்டப்ட்ட ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் இவ்வருடத்தின் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பெறுபேற்றறிக்கை வழங்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் AG. பிர்தௌஸின் தலைமையில் நேற்று 18.08.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டதோடு, குறிப்பிட்ட வகுப்புகளில் கற்பிக்கும் வகுப்பாசிரியர்களினால் பரீட்சையில் 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுபேற்றறிக்கைகள் வழங்கி வைக்கப்பட்டன. 20883681_1769035966727538_682788345_o 20930975_1769035963394205_1033668102_o 20931018_1769036046727530_1363980422_o20945599_1769036023394199_1385108261_o 20945682_1769035996727535_836161181_o 20952092_1769035993394202_166705451_o 20952170_1769035976727537_1261636859_o 20952171_1769036030060865_1845325009_o 20961075_1769036036727531_2136755964_o 20991485_1769035983394203_973302300_o 20991706_1769036010060867_869185133_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here