கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான ஒரு திறந்த அழைப்பிதழ்

முஹம்மது முனாபர்-கட்டார்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எமது சகோதர்களுக்கான ஒரு இன்பகரமான போட்டி நிகழ்வும், பெருநாள் ஒன்று கூடலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  2017-09-01ஆம் திகதியன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை Old Airport Park இல் ஏற்பாடு செய்யப்படுள்ளது.

இந்நிகழ்வில், சுவாரஸ்யமான போட்டி நிகழ்ச்சிகளும் மற்றும் வெற்றி பெறுவோருக்குப் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவிருப்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

இன்னும் பல இன்பகரமான நிகழ்வுகளும்  நடைபெறவிருப்பதால் தனது சொந்த பந்தங்களை, ஊரை, நாட்டைப்பிரிந்து வாழும் எமது ஏறாவூர் சொந்தங்களை மகிழ்விக்கும் நோக்குடனேயே பெருநாள் ஓன்றுகூடல்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைதினால் அனைத்து கத்தார் வாழ் ஏறாவூர்  சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சகோதரர் சாதிக் – 55570484
சகோதரர் முனாபர் – 70424532
சகோதரர் நஸீர் – 77904746

ஏற்பாடு : Eravur Association of Qatar – EAQCapture

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>