முதலமைச்சரின் வேண்டுகோளில் ஜம்மிய்யத்து ஹஸனாத்தினால் ஜெயந்தியாயவுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கல்

0
94

எச்.எம்.எம்.இம்ரான்

கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாஜ் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜம்மிய்யத்து ஹஸனாத் நிறுவனத்தினால் ஜெயந்தியாயா மற்றும் வறட்சியினால் நீரில்லாமல் தவிர்த்துக் கொண்டிருக்கும் கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் MIM.நவாஸ் மெளலவி அவர்கள் கலந்து கொண்டு  நீர்த்தாங்கிகளை மக்கள் பாவனைக்காக கையளித்தார்.IMG-20170822-WA0036 IMG-20170822-WA0034

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here