55 வயதான தனது தாய்க்கு மாத்திரை கொடுத்து பாலியல்: இளைஞன் கைது

0
370

imagesஆரிப் எஸ்.நளீம்

அநுராதபுரம், மல்வத்து ஓயா வீதி, கல்கடவல முகவரியில் வசித்து வந்த 22 வயதான லக்ஷான் இளைஞனே தன் பெற்ற தாய் மீதான பாலியல்புரிந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

திருமணம் முடித்து இரு பிள்ளைகளுக்குத் தந்தையான 22 வயதான லக்ஷான், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி இவனை விட்டுப்பிரிந்து இரண்டு மாதங்களாகின்ற நிலையில், இவனின் காமப்பார்வை 55 வயதான தன் தாய் மீது திரும்பியுள்ளது.

காமத்தைத் தூண்டுகிற போதை மற்றும் மயக்கத்தை ஏற்படுத்துகிற மாத்திரைகளை ஈன்ற தாய்க்கு கொடுத்து அவளைப் பாலியல் வன்புணர்வுக் கொடுமைக்குட்படுத்தி வந்த நிலையில், நேற்று 22.08.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த காம அரக்கன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.

உயர்ந்த அந்தஸ்த்தில் வைத்து மதிக்கப்பட வேண்டிய பெற்ற தாயை, குறிப்பாக, பெளத்த மதப்படி “தெவன புது ஹாமதுரு அம்மா” இறைவனுக்கு அடுத்த படியாக வணங்கப்படத் தகுந்தவள் தாய் என நம்பம்படும் சிங்கள  மக்கள் மத்தியில் இவ்வாறான ஈனச்செயல் நடைபெற்றிருப்பது பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

වදපු අම්මට විෂ මත්ද්‍රව්‍ය හා කාම පෙති දීලා තමන්ගේ මවට පුතා මහ බරපතල ලෙස දූෂනය කරලා..!

උදේ සවස බණ දේශනා කරන රටේ…
ආගම් ජාතින් වෙනුවෙන් මරාගන්න හදන රටේ…
ඇයි අපට මෙහෙම වෙන්නේ?
තම මව දූෂන කළේ අනුරාධපුර ගල්කඩවල මල්වතුඔය පාරේ පදිංචි 22 හැවිරිදි සචිත් ලක්ෂාන් ජයම්පති නමැති  තරුණයකි.ඔහුගේ මව වයස අවුරුදු 52ක්,වූ තම මව බලහත්කාරයෙන් මහා තිරිසන් විදියට දූෂණය කර තිබෙනවා.
සචිත් ලක්ෂාන් ජයම්පති කියන තිරිසන් පුතාව මේ මාස 28 දක්වා රිමාන්ඩ් කරන ලෙස අනුරාධපුර අතිරේක මහේස්ත්‍රාත්  හර්ෂන කැකුනුවෙල මහතා නියෝග කළේය.
මීට මාස දෙකකට පෙර ඔහුගේ බිරිඳද ඔහු හැර වෙන්ව ගොස් ඇත.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here