குப்பைகள் சேகரிக்கும் இடத்தில் தீ பரவல்: மட்டக்களப்பு

0
178

(மீராவோடை யாசீன்)

58f69704-3734-4e46-b097-f860e9ef7c55மட்டக்களப்பு மாணகரசபைக்குச் சொந்தமான குப்பைகள்  சேகரிக்கும் இடத்தில் தீப்பற்றிக் கொண்டதால் இப்பிரதேசம் முழுவதும் புகை மூட்டமாகக் கானப்படுவதுடன் பொது மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இத் தீயைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை பலனலிக்க வில்லையென தெரிவிக்கப்படுகின்றது.(F) 58f69704-3734-4e46-b097-f860e9ef7c55 274d0fea-db41-4286-9df2-79e061f84d31 08356e33-603f-4d7f-8573-99cfee061bd2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here