கத்தார்-ஏறாவூர் சகோதரர்களின் பெருநாள் ஒன்றுகூடல்

0
307

முஹம்மது முனாபர்

எதிர்வரும் 01.09.2017ம் திகதி வெள்ளிக்கிழமை புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று கத்தாரில் வசிக்கும் ஏறாவூர் சகோதரர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் எமது ஊர்ச்சொந்தங்கள் அனைவரையும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு பணிவாய் வேண்டிக்கொள்கிறோம்
இடம் : OLD AIRPORT – DOHA
காலம் : 01.09.2017
நேரம் : 03:00 மணி தொடக்கம் 05:00 மணி வரை
தொடர்புகளுக்கு:
சகோதரர் சாதீக் – 55570484
சகோதரர் நஸீர் – 77904746
சகோதரர் முனாபர் – 70424532WhatsApp Image 2017-08-30 at 12.53.35 PMdd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here