கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை.

0
181

(எச்.எம்.எம்.பர்ஸான்)

unnamed-58கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா வருடா வருடம் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நடாத்தி வரும் பெருநாள் தொழுகையின் தொடரில் இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வழமை போன்று செம்மண்ணோடை அல்- ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் (சாட்டோ) வில் பெருநாள் தினமாகிய நாளை 02ம் திகதி சனிக்கிழமை சரியாக காலை 06.20 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பெருநாள் தொழுகைக்கு அனைவரும் உரிய நேரத்திற்கு வீடுகளிலிருந்து வுழூச்செய்து வருமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.(F)

6fef2162-f874-4b42-a986-ff2a4c4e4644

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here