பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

0
243

இக்பால் அலி

பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில்  ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை பள்ளிவாசலில் இடம்பெற்றது.

விசேட தொழுகையினையும் குத்பா பேரையையும் கலாநிதி அம்ஜத் ராசிக் நடத்தி வைத்தார். இதில் பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. DSC_0302 DSC_0304 DSC_0305 DSC_0318 DSC_0325

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here