காத்தான்குடியில் முப்பெரும் விழா

0
190

எம்.ரீ. ஹைதர் அலி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் பூரண முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் அடிக்கல் நடும் வைபவமும் 2017.09.06ஆந்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.SFDH_86784

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here