கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

0
169

(ஆர்.ஹசன்)

IMG_2395ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை முழுவதும் ஆயிரம் பாலம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டி வைத்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்.

(F)IMG_2394 IMG_2395 MG_23621

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here