மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் ஏற்பாட்டில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையைக் கண்டித்து கவனயயீர்ப்புப் போராட்டம்

0
162

எம்.ஐ.எம்.டில்ஷாத்
மியன்மார் ரோஹிங்கிய எமது சகோதர முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து நாளை 08.09.2017ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீராவேடை மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரியும் மீரா ஜும்ஆப்பள்ளிவாயலினால் நாளை ஜும்ஆத்தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எமது பிரதேசத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் எமது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.01 03 04 05 06 07 08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here