"சமூகத்தில் தாக்கம் செலுத்துவது டிஜிடல் ஊடகமா? பாரம்பரிய ஊடகமா?" -கிழக்கு ஊடகவியலாளர்களின் பட்டிமன்றம் (வீடியோ)

0
230

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்
முழு நிலவில் கிழக்கு ஊடக உறவுகளின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் 2017 எனும் தலைப்பில் கடந்த 04.09.2017ம் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஊடக உறவுகளின் நிகழ்வானது காத்தான்குடியில் இடம்பெற்றது.

இராப்போசன விருந்துபசரத்துடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வு மாலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 4 மணி வரையும் இடம்பெற்றதோடு, அமர்வு இரண்டில் முக்கிய நிகழ்வாக இடம்பெற்ற “சமூகத்தில் தாக்கம் செலுத்துவது டிஜிடல் ஊடகமா? பாரம்பரிய ஊடகமா? கிழக்கு ஊடகவியலாளர்களின் பட்டிமன்றத்தின் சுருக்கமான வீடியோ காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

21586484_1482406265183036_3804713286596749303_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here