கல்குடா நாசிவன் தீவு மக்களுக்கு கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் குடிநீர் திட்டம் மற்றும் பொதுநூலகம்.

0
298

(ஊடகப்பிரிவு)

nasi lib 04மட்டக்களப்பு கல்குடா நாசிவன் தீவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியாலும் நிதி ஒதுக்கீட்டினாலும் குடிநீர் திட்டம் மற்றும் பொதுநூலகம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டு 09.09.2017 அன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் க துரைராஜசிங்கம், பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த குடிநீர் திட்டம் 20 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுநூலகமும் 20 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(F)nasi 02 nasi lib 1 nasi lib 04 nasi lib 05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here