கிழக்கு முதலமைச்சர் அத்துமீறி அரசியல் செய்கிறார்-சாட்டோ மன்சூர் (வீடியோ)

0
172

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைக்கட்டடங்களை தனது முயற்சியினால் கொண்டு வந்து அதனை நிர்மாணித்து பூத்தி செய்ததைப் போன்று திறப்பு விழாவினை நடாத்தி முடித்த கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் எதிர்கால அரசியல் நிலைமை குறித்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் விடுக்கும் பகிரங்கச் சவாலினுடைய காணொளி இங்கே எமது இணைய வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ-சாட்டோ மன்சூரின் பகிரங்க சவால் : – www.youtube.com/watch?v=Sks2U0TyXJE&feature=youtu.be

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here