கண்டி சித்திலெப்பை பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்திப்பு.

0
252

(பிறவ்ஸ்)

20170910093741_IMG_2638கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (10) கட்சியின் கண்டி அலுவலகத்தில் சந்தித்து பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இப்பாடசாலை மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் வருவதால், எதிர்வரும் 14ஆம் திகதி பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் மாகாணசபை முதலமைச்சரை சந்தித்து இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.(F)20170910093741_IMG_2638 20170910094236_IMG_2647 20170910094427_IMG_2654

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here