கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் ஓட்டமாவடி-நாவலடியில் தச்சுப்பயிற்சி நிலையம்

0
155

வாழைச்சேனை எம்.எச்.எம்.இம்றான்
கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாஜ் அல் ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் மாகாண கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள நாவலடி தச்சுப்பயிற்சி நிலைத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நாவலடியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கலந்து கொண்டதோடு, மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜி, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத்தலைவர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.WhatsApp Image 2017-09-13 at 5.04.39 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here