மாவட்ட மட்ட நடுக்கம்பு வீச்சுப்போட்டியில் செம்மண்ணோடை றிழ்வான் முதலிடம்

0
101

பாறுக் றியாஸ்

இலங்கை கலாசாரத் திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் கலை கலாசார நிகழ்ச்சிக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள் மாவடிச்சேணை அல் இக்பால் பாடசாலையில் இடம்பெற்றது.

இக்கலை கலாசாரப் போட்டியில் கல்குடா கராத்தே கலை கலாசார மன்றத்தின் சார்பாக நடுக்கம்பு வீச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவன் ABM.றிழ்வான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

தனக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து இப்போட்டியில் வெற்றி பெற உதவிய பயிற்றுவிப்பாளர் ALA. கபூர் அவளுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கலை, கலாசாரப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல போட்டிப்பிரிவுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2 Untitled-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here