ராபிதாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு.

0
203

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

iiiiராபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22 ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணிவரை ஓட்டமாவடி – மாஞ்சோலை ஹிழுரியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் தலைசிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள். இந்நிகழ்வில் அனைத்து சகோதரர்களும் முழுமையாகக் கலந்து கொண்டு ஈமானிய உணர்வையும் இஸ்லாமிய அறிவையும் அதிகரித்துக் கொள்வதுடன் மறுமை வாழ்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வருகை தருமாறு ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா அன்புடன் அழைக்கின்றது.

தலைப்புகள்:
பித்னாக்களின் போது ஒரு முஸ்லிமின் நிலைப்பாடு
பழைய பித்அத்களின் புதிய வடிவங்கள்
முஸ்லிம் இளைஞர்களின் எதிர்காலம்
 சர்வதேசத்தின் அலட்சியத்துக்கு மத்தியில் றோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை
அல்லாஹ்விடம் நீங்கள் மீளக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்

தொடர்புகளுக்கு: 0771780281

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here