கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்.

0
354

qqqஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.09.2017 (புதன் கிழமை) காலை 10.00 மணிக்கு மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கண்களில் வெள்ளை படர்தலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை இடம்பெறவுள்ளது.
எனவே இதற்காக பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்த செய்யத் தவறிய, குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

0777761479
0776054612 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here