கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-பிரதம அதிதி பிரதமர் ரணில்

0
185

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மாணவர்களுக்கு வெள்ளிக்கிண்ணம் வழங்கி வைப்பதையும் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் றிஸ்வி மரைக்கார், ஆளுநர் சபைத்தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் உரையாற்றுவதையும் சபையோரையும் காணலாம்.1 Best All Rounder Student of the College Mohamed Musharraf receiving award from Prime Minister 2 Student receiving certificate from Education Minister 3 Address by Prime Minister Ranil Wickremesinghe 4 Address by Principal Trizvi Marikkar 5 Address by BOG Chairman Fowzul Hameed 6 Academic Staff 7 Board of Governors and Members of the Affliated Groups

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here