கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டி மட்டு.மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்கு தளபாடங்கள்

0
87

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின்  நிதியொதுக்கீட்டிலிருந்து கணணி உபகரணம் மற்றும் அலுமாரிகள் போன்றன கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸத்தின் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன், ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் கோரிக்கையுடன் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் மாணவர்களுக்கான பல இலட்சம் ரூபா  பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களுடன் கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.222ppp ppp55

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here