கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்

0
219

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஜம்மியதுஷ் ஷாபாபின் அனுசரணையில் கண்களில் வெள்ளை படரும் நோயாளிகளுக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான கண் பரிசோதனை முகாம் 20 ம் திகதி புதன்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். DSC_0269 DSC_0278 DSC_0286 DSC_0300 DSC_0314

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here