அஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்

0
272

22007589_1320527388076638_7806535906123955170_nஓட்டமாவடி பிரதான வீதியில் தேசிய பாடசாலைக்கு முன்பாக மேன்பாலத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளரும் கல்குடா நண்பர்கள் வட்ட உறுப்பினருமான மீராவோடையைச் சேர்ந்த சகோதரர் சாதிக்கீன் அவர்கள் இன்று 29.09.2017ம் திகதி வபாத்தானார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 29.09.2017ம் திகதி காலை மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறும்.

கடந்த சில நாட்களாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்துடன் எல்லோருடனும் மிக அன்பாகப் பழகும் சகோதரர் சாதிக்கீன் அவர்களின் மறுமை வாழ்வுக்கு பிரார்த்தனை புரிவதுடன்,  இந்த துக்க சம்பவத்தால் துயரில் ஆழந்துள்ள அவரது பிள்ளைகள், மனைவி, பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்போமாக.22007589_1320527388076638_7806535906123955170_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here