மஹிந்த அணியிலிருந்து கின்ஸ் நெல்சன் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு

0
235

ஆரிப் எஸ்.நளீம்
பொலன்னறுவை மாவட்ட ஐ.தே.க யின் தலைவராகவும், வட மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவராகவும் பதவி வகித்த கின்ஸ் நெல்சன் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளராக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து, ஐ தே க வை விட்டு விலகி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவுடன் இணைந்து கொண்டார்.

கின்ஸ் நெல்சன் பழம்பெரும் அரசியல்வாதியும் அமைச்சரும் நெடுநாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த மறைந்த  H.G.P நெல்சன் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.WhatsApp Image 2017-10-01 at 10.02.00 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here