ஜம்மியதுஷ்ஷபாபின் வருடாந்த இலவச கண் மருத்துவ முகாமில் 1200 பேருக்கு சத்திர சிகிச்சை

0
204

அபூ அம்றா
ஜம்மியதுஷ்ஷபாப் ஏற்பாட்டில் வருடாவருடம் நடைபெற்று வருகின்ற இலவச கண் சத்திர சிகிச்சை முகாமின் 22வது முகாம் இம்முறை புத்தளத்திலும் காத்தன்குடியிலும் இடம்பெற்றது.

இம்முகாமில் சுமார் 1200 நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டதுடன், காத்தான்குடியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் சுகாதாரப் பிரதியமைச்சர் கெளரவ பைசல் காசிம் மற்றும் மெளவி தாசீம் மற்றும் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி எம்.ஜாபீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.IMG-20171001-WA0021 IMG-20171001-WA0024 IMG-20171001-WA0027 IMG-20171001-WA0030 IMG-20171001-WA0031

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here