நீங்களும் ஒரு செய்தியாளராக, அறிவிப்பாளராக இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்- மட்டு.மாவட்டத்தில் இம்போட்மிரரின் இலவச ஊடகச்செயலமர்வு

0
256

இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ள சமூக வலயத்தளங்களைக் பாவிப்பது எவ்வாறு ?  செய்திகள் எழுதுவது, வாசிப்பது எவ்வாறு என்று விரிவான விளக்கங்களுடன் ஒரு ஊடகச்செயலமர்வு

சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் கருத்துரைகளுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து வருகை தரும் சிரேஷ்ட அறிவிப்பாளர்களினால் விரிவுரைகளும் வழங்கப்படவுள்ளன.

செயலமர்வின் இறுதியில் பயனுள்ள சான்றிதழும் வழங்கப்படும்.

நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பு என்பதனால், 04.10.2017 மாலை 5 மணிக்கு முதல் உங்கள் விபரத்தையும் SMS செய்யுங்கள். 075 743 3332,  075 743 3331

காலம்: 05.10.2017
நேரம்: காலை -9.00 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை
இடம்: ஓட்டமாவடி பிரதேச சபை.

உங்கள் நண்பர்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெற இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.22089086_2079537612269465_5663622781181301419_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here