பிரதி சுகாதார அமைச்சரின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச்செயலாளராக ஆர்.எம். அன்வர் நியமனம்

0
92

எஸ்.ரீ.ஹைதர் அலி
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வர் சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறைப் பிரதியமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்கடிதத்தினை சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறைப் பிரதியமைச்சர் பைசல் காஸிம் கொழும்பிலுள்ள தனது அமைச்சுக் காரியாலயத்தில் வைத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரிடம் 2017.10.03 – செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். IMG_9408 (Medium) IMG_9417 (Medium)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here