கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.

0
295

imagesகல்குடா  ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெற்று வரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் எதிர்வரும் 07.10.2017 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மீராவோடை எம்.பீ.சீ. எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

எனவே, இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாபெரும் நிகரற்ற தர்மத்தை செய்ய விரும்பும் சகோதர சகோதரிகள் அன்றைய தினம் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு…
0777761478
077178 0281
0776054612

தகவல்
அலுவலக உதவியாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here