இராகலை தயானி விஜயகுமாரின் ''அக்கினியாய் வெளியே வா'' கவிதைத்தொகுதிக்கு சாகித்திய விருது

0
574

இராகலை தயானி விஜயகுமாரின் ”அக்கினியாய் வெளியே வா” கவிதைத்தொகுப்பிற்கு மத்திய மாகாண சாகித்த விருதுக்கு தெரிவாகியுள்ளது.
“அக்கினியாய் வெளியே வா” தயானியின் கன்னிக் கவிதைத்தொகுப்பு என்பது விசேட அம்சமாகும்.
மலையக இலக்கிய வட்டாரத்தில் தனக்கெனவொரு இடத்தைப் பிடித்துள்ள இராகலை தயானியின் படைப்புக்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 22228235_514305265588012_3825222485199158721_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here