குவியும் பாராட்டுக்கள்: பொ.தம்பால அல்-மதீனா வித்தியாலய மாணவர்கள் இருவர் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று இமாலயச்சாதனை

0
303

ஆரிப் எஸ்.நளீம்
வெளிவந்த ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தின் தம்பால அல்-மதீனா கனிஷ்ட பாடசாலை மாணவர்கள் இருவர் மாகாண மட்டத்திலும் முதலாமிடம் பெற்று இமாலயச்சாதனை புரிந்துள்ளனர்.

M.R.இப்லால் முஹிதின், A.R. M.அத்னான் ஆகிய இரு மாணவர்களும் தலா 177 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும் குறித்த பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத்தோற்றிய

H SADIQ.   168
J.ISRA.       161
N HANEEF 161
U HAMNA.  160
M R RISA.   156
M S F HAMNA 155
M T NASATH 154 ஆகியோரும் சித்தி எய்தியுள்ளனர்.

பாடசாலையின் அதிபர் ஜனாப் A.L.இப்றாலெப்பை மற்றும் கற்பித்த ஆசிரியைகளான M.F. சித்தி நிஷா, M T அஷ்ரப் நிஷா
ஆகியோருக்கும் இம்மாணவச் செல்வங்களுக்கும் தம்பாலை வாழ் சமூக ஆர்வளர்கள், புத்தி ஜீவிகள், ஊர் மக்கள்  நெஞ்சார்ந்த வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்ற அதே வேளை, எமது செய்திச்சேவையும் இவர்களை வாழ்துகிறது.index WhatsApp Image 2017-10-06 at 9.32.28 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here