புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை தமிழ் மொழி ரீதியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டுக்கள்.

0
238

(அஷ்ரப் ஏ சமத்)

h7கொழும்பு பம்பலப்பிட்டிய ராமநாதன் ஹிந்துக் கல்லுாாியில் இம்முறை வெளியான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை தமிழ் மொழி ரீதியிலும் கொழும்பு மாவட்டத்திலும் 194 புள்ளிகளைப் பெற்ற முதலாவது மாணவியாக இக் கல்லுாாி மாணவி நிா்ஜா ரவீந்திராராஜா வந்துள்ளதாக கல்லுாாியின் அதிபா் கோதை நடராஜா தெரிவித்தாா்.

இன்று (6) பம்பலப்பிட்டிய சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியா் தினத்தில் இம் மாணவிகளுடன் மேலும் 15 மாணவிகள் பரிசுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டனா். அத்துடன் இ்ம் மாணவிகள் 194- தொடக்கம் 156 வரையிலானா புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனா். இன்று ஆசிரிய தினத்தில் பிரதம அதிதியாக தெல்லிப்லைஈ துருக்கிய அம்மன் தலைவா் கலாநிதி அருந்திருமுகன் கலந்து கொண்டு உரையாற்றினாா். மாணவிகளால் ஆசிரியா்கள் கௌரவிகக்ப்பட்டனா்.(F)h2 h5 h7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here