சிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் இரத்த தான முகாம்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

DSC_0062கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவு வருடாவருடம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியோடு இணைந்து நடாத்தப்பட்டு வரும் இரத்ததான முகாம் இன்றும் (07) ம் திகதி மிகவும் சிறப்பான முறையில் மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நாடாத்தியது.

இவ் இரத்ததான முகாமில் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு தங்களின் இரத்தங்களை தானமாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்தங்களை வழங்கிய சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ் என்றும் பூரண சுகத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்க பிராத்திப்போமாக! DSC_0001 DSC_0004 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0014 DSC_0017 DSC_0025 DSC_0030 DSC_0033 DSC_0035 DSC_0040 DSC_0043 DSC_0047 DSC_0048 DSC_0050 DSC_0051 DSC_0053 DSC_0056 DSC_0060 DSC_0062 DSC_0075 DSC_0078 DSC_0081 DSC_0091 DSC_0099 DSC_1190 DSC_1217 DSC_1220 DSC_1241 DSC_1208

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>