நாமல் ராஜபக்‌ஷ கைது

0
222

namal-arrest-3-300x172நன்றி-சமகளம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 6 பேர் அம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்‌ஷ, டீ.வி.சானக்க, பிரசன்ன ரணவீர ஆகியோரும் மேஜர் அஜித் பிரசன்ன, உபாலி கொடிகார ஆகியோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி அம்பாந்தோட்டை நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் மாலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here