ஹசன் அலியின் சகோதரர் ஜப்பார் அலி சற்று முன்னர் வபாத்

0
104

நன்றி-பர்ஷான் முஹம்மது அட்டாளைச்சேனை

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளருமான ஹசன் அலியின் சகோதரரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜப்பார் அலி சற்று முன்னர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நேற்று 11.010.2017ம் திகதி புதன்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜப்பார் அலி சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் வபாத்தானர்.

குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 22405887_10213809552542632_2671452460550218241_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here