யானை தாக்கியதில் நால்வருக்கு பலத்த காயம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி-பொலன்னறுவையில் சம்பவம்

0
181

ஆரிப் எஸ்.நளீம்

காட்டு யானைக்கூட்டம் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை வழி மறித்துத் தாக்கியதில் குறித்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை அருணகங்வில எனும் இடத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது நேற்று மின்னல் தாக்கியதில் குறித்த விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here