இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA கத்தார் பயணம்

0
202

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
இலங்கையின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும் கலாசார உத்தியோகத்தரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA அவர்கள், கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழ்ப்பேசும் இஸ்லாமியர்களுக்கு மார்க்க உபன்யாசங்களை வழங்கப் பயணமாகவுள்ளார்.

கத்தாரிலுள்ள SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இச்சிறப்பு நிகழ்வானது, இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை ஆண்கள் பெண்கள் என இரு பாலாருக்கும் நடைபெற ஏற்பாடுகள் செயப்பட்டிருக்கின்றது.

குறித்த திகதியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். IMG-20171012-WA0018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here