அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

0
270

உங்கள் நண்பன் தமீம்
கடந்த 12.10.2017ம் திகதி வியாழக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கத்திக்குத்துக்கு இலக்காகிய எம்.ஐ.எம்.சாஹிர் என்பவரை கல்முனை அஸ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை, முறையான சிகிச்சை வழங்காததன் காரணமாக அவர் மரணித்தார்.

நேற்று 14.10.2017ம் சனிக்கிழமை மரணித்த இளைஞனுடைய ஜனாஷா பிரேத பரிசோதனையையடுத்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஜனாஷா நல்லடக்கம் செய்யப்பட்ட கையோடு, பொது மக்கள் குறித்த வைத்தியசாலைக்கெதிராக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.22406002_2023621651217397_6230511329088349633_n 22406155_2023621804550715_8301406355340956719_n 22528418_2023621674550728_5632411736359256815_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here